Tag: அறவபப

வாகன வரி உயர்வுக்கு எதிராக ஒருநாள் வேலைநிறுத்தம்: லாரி உரிமையாளர்கள் அறிவிப்பு

நாமக்கல்: வாகன வரி உயர்வை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி நவம்பர் 9-ஆம் தேதி தமிழகத்தில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என மாநில லாரி உரிமையாளர்கள் ...

Read more

பங்காரு அடிகளாருக்கு அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மறைந்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் இறுதி நிகழ்வு அரசு மரியாதையுடன் நடைபெறும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ...

Read more

சுபமுகூர்த்த தினம் என்பதால் பத்திரப் பதிவுக்கு இன்று கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு: பதிவுத் துறை செயலர் அறிவிப்பு

சென்னை: ஐப்பசி முதல் நாளான இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால், பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பதிவுத் துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி ...

Read more

நிலைக் கட்டணத்தைக் குறைப்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திஉண்ணாவிரதம்: சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் அறிவிப்பு

நிலைக் கட்டணத்தை குறைக்க வேண்டும், பீக் ஹவர் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிறு, குறு மற்றும் நடுத்தர ...

Read more

தி.மலை சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

சென்னை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே சாலைவிபத்தில் உயிரிழந்த ஏழு பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக ...

Read more

சென்னையில் பிப். 8, 9, 10-ல் தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழக அரசின் சார்பில் தமிழ் இணையக் கல்விக் கழகம் மூலம் வரும் 2024-ம் ஆண்டு பிப்ரவரி 8, 9, 10 ஆகிய நாட்களில் சென்னை, நந்தம்பாக்கம் ...

Read more

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை: விருதுநகர் மாவட்டம் கங்கர்செவல் கிராமத்திலுள்ள தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் அக்.3-ம் தேதி, நடந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சைப்பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த ...

Read more

95 ஆயிரம் சிறு வணிகர்களின் வரி நிலுவைத் தொகை தள்ளுபடி: 110 விதியின் கீழ் முதல்வர் அறிவிப்பு

சென்னை: "சமாதான திட்டத்தின கீழ் வரி மதிப்பீட்டு ஆண்டில், ரூ. 50,000-க்கும் குறைவாக வரி, வட்டி, அபராதத் தொகை செலுத்த வேண்டிய வணிகர்களுக்கு இந்நிலுவைத் தொகையானது முற்றிலுமாக ...

Read more

நாளை வரை சட்டப்பேரவை கூட்டம்: பேரவைத் தலைவர் அப்பாவு அறிவிப்பு

சென்னை: நாளை புதன்கிழமை வரை 3 நாட்கள் பேரவைக்கூட்டம் நடைபெறும் என்று பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. ...

Read more

அக்.11 வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர்: சபாநாயர் அப்பாவு அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வரும் அக்டோபர் 11 வரை மூன்று நாட்களுக்கு நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சட்டன்ற அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டத்துக்குப் பிறகு, ...

Read more
Page 2 of 6 1 2 3 6

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.