பாரதத்தை அறம் சார்ந்து உருவாக்கியது ரிஷிகளும், முனிவர்களும்தான்: ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து
கும்பகோணம்: திருவிடைமருதூர் வட்டம் ஒழுகச்சேரியில் தமிழ் சேவா சங்கம் சார்பில், சிவ குலத்தார் பண்பாட்டுக் கலை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பறையர் பேரியக்கத்தைச் சேர்ந்த சிவகுரு பறையனார் வரவேற்றார். ...
Read more
