Tag: அரபபககடட

அருப்புக்கோட்டை அருகே கட்டிடத் தொழிலாளி மர்மமான முறையில் கொலை: போலீஸார் விசாரணை

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கட்டிடத் தொழிலாளி ஒருவர், உடலில் கத்திக் குத்துக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அருப்புக்கோட்டை அருகே உள்ள ...

Read more

அருப்புக்கோட்டை அருகே டாஸ்மாக் ஊழியர்களிடம் அரிவாளை காட்டி மிரட்டி ரூ.1.53 லட்சம் கொள்ளை

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை அருகே மதுபானக் கடையில் அரிவாளை காட்டி ஊழியர்களை மிரட்டி ரூ.1.53 லட்சத்தை முகமூடி அணிந்த 3 பேர் கொள்ளையடித்துச் சென்றனர். ...

Read more

அருப்புக்கோட்டை அருகே ஊராட்சி தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே உள்ள கொப்புசித்தம்பட்டியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர். முன்னாள் ஊராட்சித் தலைவர். தற்போது இவருடைய மனைவி விஜயலட்சுமி ஊராட்சித் தலைவராக இருக்கிறார். இவர்கள் பந்தல்குடியில் வசிக்கின்றனர். ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.