Tag: அமசசரகள

அமைச்சர்கள் வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மதுரை கிளைக்கு மாற்றம்

மதுரை: அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்து வரும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அக்டோபர் ...

Read more

அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆளுநரிடம் பாஜகவினர் கடிதம்

சென்னை: சனாதனம் குறித்து வெறுப்புப் பிரச்சாரம் செய்ததாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரியும், அமைச்சர் சேகர் பாபுவை ...

Read more

“திமுக அமைச்சர்கள் மீதான வழக்குகளை மட்டும் மீண்டும் விசாரிப்பது ஏன்?” – ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்

சென்னை: "எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் பெற்ற நீதிபதியான ஆனந்த் வெங்கடேஷ், திமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள் குறித்த வழக்குகளை மட்டும் தாமாக முன்வந்து விசாரணைக்கு ...

Read more

சொத்து குவிப்பு வழக்கு: அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: 2006-11 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக ...

Read more

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதில் ஆளுநர், முதல்வர் நாடகம்: நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதில் ஆளுநர், முதல்வர், பாஜகவின் அமைச்சர்கள் நாடகமாடுகின்றனர் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் இன்று தனது ...

Read more

அதிமுகவின் மதுரை மாநாட்டுக்கான கால்கோள் விழா – மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு

மதுரை: வரும் ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டிற்கான கால்கோள் விழா இன்று நடைபெற்றது. இதில், கட்சியின் மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.