தெர்மாகோலால் அணைகள் மூடல்: அமைச்சர் பதிலால் சிரிப்பலை
சென்னை: அணைகளில் உள்ள தண்ணீர் காலியாகாமல் இருக்க தெர்மாகோல் கொண்டு மூடிவைத்துள்ளோம் என அமைச்சர் துரைமுருகன் கூறியதால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது. சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது ...
Read more



