Tag: அடபபட

‘அடிப்படை வசதிகளை செய்யாமல் கட்டண வசூலில் சுங்கச்சாவடிகள் குறி’ – உயர் நீதிமன்றம் அதிருப்தி  

மதுரை: அடிப்படை வசதிகளை செய்யாமல் கட்டணம் வசூலிப்பதில் மட்டும் சுங்கச்சாவடிகள் குறியாக இருப்பதாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மதுரையைச் சேர்ந்த மகாராஜன், உயர் நீதிமன்ற கிளையில் ...

Read more

ஓசூர் பார்வதி நகர், காலகுண்டா பகுதியில் அடிப்படை வசதிக்கு ‘ஏங்கும்’ மலைக்குன்று மக்கள்

ஓசூர்: ஓசூர் மாநகராட்சி 26-வது வார்டுக்கு உட்பட்ட மலைக்குன்றில் உள்ள பார்வதி நகர் மற்றும் காலகுண்டா பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். மேலும், வீட்டுமனை ...

Read more

அங்கன்வாடி மைய அடிப்படை வசதிகளை உறுதி செய்க: ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் கடிதம்

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களை ஆய்வு செய்து, அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதனை உறுதி செய்து உரிய மேல் நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ...

Read more

விவசாயிகள், பொதுமக்களின் வரவேற்பை இழந்த ஆவடி உழவர் சந்தைக்கு உயிரூட்டப்படுமா? – அடிப்படை வசதிகளை மேற்கொள்ள கோரிக்கை

சென்னை: ஆவடியில் மையப் பகுதியில் உழவர் சந்தை அமைந்துள்ள போதிலும், அடிப்படை வசதிகள் இன்றி பொதுமக்களிடையே போதிய வரவேற்பின்றி காணப்படுகிறது. ஆவடி மாநகராட்சியில் கடந்த 2010 ஜனவரி ...

Read more

கைதுக்கான காரணங்களை தெரிவிப்பது அடிப்படை உரிமை: உயர் நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி தரப்பு வாதம்

சென்னை: செந்தில்பாலாஜியின் கைதுக்கான காரணங்களை தெரிவிப்பது அடிப்படை உரிமை என்று உயர் நீதிமன்றத்தில் மனைவி மேகலா தரப்பினர் வாதிட்டனர். அமைச்சர் செந்தில்பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்து ஆட்கொணர்வு ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.