மங்கி குல்லா கொள்ளையர் அட்டகாசம் – தம்பதியை தாக்கி 6 பவுன் பறிப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர்- திருவண்ணா மலை சாலையில் உள்ள தாமரை நகரை சேர்ந்தவர் மகேந்திரன்(53). இவரது மனைவி கணேஷ்வரி(46). இவர்களுக்கு பாலாஜி(24), முருகன் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். ...
Read more
