அங்காளம்மன் கோயில் அருகே தங்கப்புதையல்! 450 தங்க காசுகள் கண்டெடுப்பு!
ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே சித்தேபள்ளி கிராமத்தில் அங்காளம்மா கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே உள்ள மலையில் பாறாங்கல் ஒன்றின் அடியில் நேற்று தங்க புதையல் கண்டெடுக்கப்பட்டது.இதில் 450க்கும் ...
Read more
