Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Sushila Karki; Nepal; நேபாளத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியான சுசீலா கார்கி அந்நாட்டின் முதல் பெண் பிரதமராகப் பதவியேற்பு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 14, 2025
in அரசியல் செய்திகள்
0
Sushila Karki; Nepal; நேபாளத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியான சுசீலா கார்கி அந்நாட்டின் முதல் பெண் பிரதமராகப் பதவியேற்பு
2
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் சமூக வலைத்தளத் தடைக்கு எதிராக Gen Z இளைஞர்கள் நடத்திய போராட்டத்தின் முன் அடிபணிந்த பிரதமர் கே.பி. சர்மா ஒலி கடந்த செவ்வாயன்று பதவியை ராஜினாமா செய்து தலைமறைவானார்.

அதையடுத்து, இடைக்கால அரசுக்கு தலைமையேற்க அந்நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதியான சுசீலா கார்கியை (Sushila Karki) போராட்டக்காரர்கள் முன்மொழிந்தனர்.

நேபாள போராட்டம்

நேபாள போராட்டம்
Niranjan Shrestha

முதலில் போராட்டக்காரர்களின் இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த சுசீலா கார்கி பின்னர் இடைக்கால அரசுக்கு தலைமையேற்க ஒப்புக்கொண்டார்.

அதைத்தொடர்ந்து, நேற்று (செப்டம்பர் 12) இரவு நேபாள ஜனாதிபதி ராம் சந்திர பௌடெல், சுசீலா கார்கிக்கு பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இதன்மூலம், நேபாள அரசியல் வரலாற்றில் முதல் பெண் பிரதமர் எனும் சிறப்பை பெற்றார் சுசீலா கார்கி.

இவருடன் இடைக்கால அமைச்சர்கள் யாரும் பதவியேற்காததால், விரைவில் இடைக்கால அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டு சுசீலா கார்கி அதனை வழிநடத்துவார்.



.

Previous Post

மணிப்பூரில் குக்கி, மெய்தி இனக்குழுவினர் இடையே ஏற்பட்ட கலவரம், வன்முறைக்குப் பிறகு பிரதமரின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

Next Post

பாகிஸ்தான் இன்று மோதல்! பஹல்காம் தாக்குதலுக்குப் பின் பரபரக்கும் கிரிக்கெட் களம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பாகிஸ்தான் இன்று மோதல்! பஹல்காம் தாக்குதலுக்குப் பின் பரபரக்கும் கிரிக்கெட் களம்!

பாகிஸ்தான் இன்று மோதல்! பஹல்காம் தாக்குதலுக்குப் பின் பரபரக்கும் கிரிக்கெட் களம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In