Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஜெயிலர் – 2 படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 21, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ஜெயிலர் – 2 படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு ஜெயிலர் – 2 திரைப்படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி திரைப்படம் வணிக ரீதியாக பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளதால் அவர் நடித்துவரும் ஜெயிலர் – 2 திரைப்படத்தின் மீதும் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் இப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. இதுவும் அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகி வருகிறது.

இந்த நிலையில், இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு இணைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுராஜ் தமிழில் வீர தீர சூரன் திரைப்படத்தில் நடித்து பிரபலமடைந்தார். தற்போது, ரஜினிகாந்துடனும் இணைந்து நடிக்கவுள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: திடீரென வைரலான சோனியா பாடல்! என்ன காரணம்?

actor suraj venjaramoodu acts in jailer 2 movie



.

Previous Post

தவெக மாநாடு: காலையில் இருந்தே குவிந்த தொண்டர்கள்; வெயிலை சமாளிக்க தரை விரிப்பை கூடாரமாக்கினார்கள்

Next Post

China: மருமகள்தான் தொலைந்து போன மகள் என அறிந்த தாய் – அடுத்த நடந்த ட்விஸ்ட்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
China: மருமகள்தான் தொலைந்து போன மகள் என அறிந்த தாய் – அடுத்த நடந்த ட்விஸ்ட்!

China: மருமகள்தான் தொலைந்து போன மகள் என அறிந்த தாய் - அடுத்த நடந்த ட்விஸ்ட்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In