Saturday, November 7, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சனாதன வழக்கு : உதயநிதி மீது நடவடிக்கை? – உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 6, 2025
in அரசியல் செய்திகள்
0
சனாதன வழக்கு : உதயநிதி மீது நடவடிக்கை? – உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:March 06, 2025 12:59 PM IST

Udhayanidhi Stalin | சனாதன வழக்கில் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை தொடரும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், புதிய வழக்குகள் பதிவு செய்யக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் - உச்சநீதிமன்றம்அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் - உச்சநீதிமன்றம்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் – உச்சநீதிமன்றம்

சனாதனம் குறித்துப் பேசிய விவகாரத்தில் பல்வேறு மாநிலங்களில் தனக்கு எதிராகப் பதியப்பட்ட வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி உதயநிதி தொடர்ந்த மனுவை, தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமர்வு விசாரித்தது.

அப்போது, மகாராஷ்டிரா மாநிலத் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “ஒரு சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாக உதயநிதி பேசியுள்ளதாகவும், பொறுப்பற்ற வார்த்தைகளை அவர் பயன்படுத்தியுள்ளதாகவும்” வாதிட்டார்.

இதற்கு உதயநிதி தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சொலிசிட்டர் ஜெனரலை அமைதியாக இருக்க வலியுறுத்திய நீதிபதிகள், “தொடர்ந்து புகார்களைப் பதிவு செய்து கொண்டே போக முடியாது” எனக் கூறி, துணை முதலமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை தொடரும் என உத்தரவிட்டனர்.

உச்ச நீதிமன்ற அனுமதி இன்றி உதயநிதி மீது மேலும் புதிய வழக்குகள் பதிவு செய்யக் கூடாது எனவும், அவரது மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்க புதியதாக வழக்குத் தொடர்ந்த எதிர் மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் அறிவுறுத்தினர்.

இதையும் படிங்க : “இது என்னுடைய பெருமை அல்ல; நாட்டின் பெருமை” – லண்டன் புறப்பட்ட இளையராஜா பேட்டி 

வழக்குகளை சென்னைக்கு மாற்ற முடியவில்லை என்றாலும் கர்நாடகாவுக்கு மாற்ற உதயநிதி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை ஏப்ரல் 21ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

First Published :

March 06, 2025 12:59 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

சனாதன வழக்கு : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை நீடிக்கும் – உச்ச நீதிமன்றம் உத்தரவு



.

Previous Post

நக்கீரன் கோபால், சுகிதா சாரங்கராஜுக்கு வழங்கி சிறப்பிப்பு

Next Post

‘கள்ளக்கூட்டணியை காப்பாற்ற அதிமுக இரட்டை வேடம்’ ஜெயக்குமாரை விளாசும் அமைச்சர் ரகுபதி!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘கள்ளக்கூட்டணியை காப்பாற்ற அதிமுக இரட்டை வேடம்’ ஜெயக்குமாரை விளாசும் அமைச்சர் ரகுபதி!

'கள்ளக்கூட்டணியை காப்பாற்ற அதிமுக இரட்டை வேடம்' ஜெயக்குமாரை விளாசும் அமைச்சர் ரகுபதி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In