Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`SC, ST பிரிவில் உள் இட ஒதுக்கீடு வழங்க தடை இல்லை’ – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு… ஸ்டாலின் வரவேற்பு! | supreme court verdict grants permission to state govt to make sub classify in SC, ST reservation

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 1, 2024
in அரசியல் செய்திகள்
0
`SC, ST பிரிவில் உள் இட ஒதுக்கீடு வழங்க தடை இல்லை’ – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு… ஸ்டாலின் வரவேற்பு! | supreme court verdict grants permission to state govt to make sub classify in SC, ST reservation
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பட்டியலின (SC), பழங்குடியின (ST) சமூகத்தினரில் மிகவும் நலிவடைந்தவர்களை துணை வகைப்படுத்தி, அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என 7 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு இன்று தீர்ப்பளித்திருக்கிறது.

முன்னதாக, கடந்த 2004-ல் SC, ST பிரிவினரில் துணைப் பிரிவு உருவாக்குவதில் ஆந்திரப்பிரதேச அரசுக்கு எதிராக ஈ.வி.சின்னையா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 341-ன் கீழ் பட்டியலிடப்பட்ட சாதிகள் (SCs) ஒரே மாதிரியான குழு, அதனுள் துணைப் பிரிவு வகைப்படுத்த முடியாது என தீர்ப்பளித்தது.

இட ஒதுக்கீடுஇட ஒதுக்கீடு

இட ஒதுக்கீடு

இவ்வாறிருக்க, கடந்த 2010-ல் பஞ்சாப் அரசு தனது மாநிலத்தில் பட்டியலின இட ஒதுக்கீட்டில் வால்மிகிஸ் மற்றும் மசாபி சீக்கியர்களுக்கு 50 சதவிகிதம் உள் இட ஒதுக்கீடு கொண்டுவந்தது. ஆனால், இதற்கெதிராக டேவிந்தர் சிங் என்பவர் தொடுத்த வழக்கில் பஞ்சாப் & ஹரியானா உயர் நீதிமன்றம், ஈ.வி.சின்னையா வழக்கின் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள்காட்டி பஞ்சாப் அரசின் முடிவை ரத்த செய்தது.



.

Previous Post

DMK VS ADMK: ’மத்திய அரசுக்கு திமுக ஜால்ரா போடுகின்றது!’ அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சரமாரி குற்றச்சாட்டு!-dmk is throwing jalra at central government aiadmk ex minister jayakumar barrage of accusations

Next Post

பம்பு செட் குளியல், வயல்வெளியில் விளையாட்டு – சென்னையில் ஒரு கிராம வாழ்க்கை வேணுமா – இங்க போங்க! | Want to experience a village life style in chennai – check out this marutham village resort in chennai

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பம்பு செட் குளியல், வயல்வெளியில் விளையாட்டு – சென்னையில் ஒரு கிராம வாழ்க்கை வேணுமா – இங்க போங்க! | Want to experience a village life style in chennai – check out this marutham village resort in chennai

பம்பு செட் குளியல், வயல்வெளியில் விளையாட்டு - சென்னையில் ஒரு கிராம வாழ்க்கை வேணுமா - இங்க போங்க! | Want to experience a village life style in chennai - check out this marutham village resort in chennai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In