பணமோசடி தடுப்புச் சட்டத்திற்கு (PMLA) எதிரான மறுஆய்வு மனுக்களை விசாரிக்கும் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி உஜ்ஜல் பூயான் தலைமையிலான அமர்வில், நீதிபதி உஜ்ஜல் பூயான்,“நீங்கள் (அமலாக்க இயக்குநரகம்) பதிவு செய்துள்ள சுமார் 400 ECIR ECIR (அமலாக்கம் வழக்கு தகவல் அறிக்கை)களில், 10-க்கும் குறைவானவர்கள் மட்டுமே தண்டனை பெற்றுள்ளனர். அமலாக்கத்துறை அதன் விசாரணை முறைகளை மேம்படுத்த வேண்டும்.
