இந்தோனேசியா நாட்டில் சமீபத்தில் ராமாயணம் நிகழ்ச்சி நடைபெற்றது, ஏறத்தாழ 87% மேல் முஸ்லிம்கள் உள்ள நாடு இந்தோனேசியா , இருப்பினும் அங்கு அங்குள்ள இந்துக்களால் ராமாயணம் நிகழ்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த அரங்கை சுற்றிலும் முஸ்லிம் மக்கள் அமர்ந்திருப்பதை காணமுடிகிறது.

