சன் குழுமத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு. கலாநிதிமாறன் அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்களை சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 5 கோடிக்கான காசோலையை வழங்கினார்.