அந்த கடிதத்தில், “திருமதி சுஜாதா ஆர் கார்த்திகேயன், ஐ.ஏ.எஸ் (ஆர்.ஆர் -2000) ஐ.ஏ.எஸ் (டி.சி.ஆர்.பி) விதிகள், 1958 இன் விதி 16 (2 ஏ) இன் கீழ் மூன்று மாத கட்டாய அறிவிப்பு காலத்தை தளர்த்துவதன் மூலம், 13.03.2025 முதல் ஐ.ஏ.எஸ் இலிருந்து விருப்ப ஓய்வு பெறுவதற்கான கோரிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும். மேலும், இது தொடர்பாக தேவையான ‘அறிவிப்பை’ வெளியிடுமாறு ஒடிசா அரசிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
