Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பால் விலை திடீர் உயர்வு… ஒரு லிட்டர் எவ்வளவு தெரியுமா..? அதிர்ச்சியில் குஜராத் மக்கள்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 3, 2024
in அரசியல் செய்திகள்
0
பால் விலை திடீர் உயர்வு… ஒரு லிட்டர் எவ்வளவு தெரியுமா..? அதிர்ச்சியில் குஜராத் மக்கள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மக்களவைத் தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், குஜராத்தின் அமுல் பாலின் விலை லிட்டருக்கு ரூ.2 வரை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி, 7 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்ததும் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டதை பலரும் விமர்சித்து வரும் நிலையில், பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் அமுல் பால் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் கீழ் செயல்பட்டு வரும் அமுல் பால் விலை லிட்டருக்கு ரூ.2 வரையும், அரை லிட்டருக்கு ரூ.1 வரையும் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமுல் கோல்டு, அமுல் சக்தி, அமுல் டீ ஸ்பெஷல் மில்க் என அனைத்து அமுல் பால் வேரியண்ட்களின் விலையும் ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது.

விளம்பரம்

இதையும் படிங்க : சோனியாவின் 272 Vs ராகுல் காந்தியின் மூஸ்வாலா ஸ்டைல் 295… இந்த தேர்தல் முடிவிலும் எதிரொலிக்குமா?

ஏற்கெனவே, அமுல் கோல்டு பால் ஒரு லிட்டர் ரூ.64ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.66 ஆக உயர்ந்துள்ளது. அமுல் டீ ஸ்பெஷல் பால் விலை ரூ.62ல் இருந்து ரூ.64ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தயிர் விலையும் உயர்ந்துள்ளது. முன்னதாக, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அமுல் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டது. உற்பத்தி விலை உயர்ந்துள்ளதால், விவசாயிகளுக்கு செலவை ஈடுகட்டும் விதமாக பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

விளம்பரம்

.



.

Previous Post

VK Pandian: ‘மதுரை மறத் தமிழனையும், தமிழ் பண்பாட்டையும் கேலி செய்வதா!’ பாஜகவை விளாசும் ஜெயக்குமார்-former aiadmk minister jayakumar criticizes bjp ad targeting tamil nadus vk pandian in odisha elections

Next Post

3-வது குழந்தைக்குத் தந்தையான சிவகார்த்திகேயன்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
3-வது குழந்தைக்குத் தந்தையான சிவகார்த்திகேயன்!

3-வது குழந்தைக்குத் தந்தையான சிவகார்த்திகேயன்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In