Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சுசீந்திரம் கோயில் தெப்பக்குளம் சுவர் இடிந்து விழுந்த விவகாரம் அளவுக்கு அதிகமாக மண் எடுத்தது காரணமா? | Suchindram Teppakulam Wall Collapse: Was Excess Soil Removal the Cause?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 16, 2025
in அரசியல் செய்திகள்
0
சுசீந்திரம் கோயில் தெப்பக்குளம் சுவர் இடிந்து விழுந்த விவகாரம்
அளவுக்கு அதிகமாக மண் எடுத்தது காரணமா? | Suchindram Teppakulam Wall Collapse: Was Excess Soil Removal the Cause?
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற தாணுமாலய சுவாமி கோயில் தெப்பக்குளத்தை ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரி சீரமைக்க கடந்த மார்ச் 2-ம் தேதி ஒப்பந்தம் செய்யப்பட்டது.

செப்டம்பர் 19-ம் தேதி தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டன. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திடீரென வடக்கு பகுதியில் உள்ள தெப்பக்குளத்தின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தது. பிரசித்திபெற்ற சுசீந்திரம் கோயில் தெப்பக்குளத்தின் கரை உடைந்து விழுந்த சம்பவம் பக்தர்களிடத்தில் அதிர்வலை ஏற்படுத்தியது. இதையடுத்து அ.தி.மு.க எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம், முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் குளத்தை பார்வையிட்டு, உடனடியாக பழமை மாறாமல் சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், சென்னையில் இருந்து வந்த இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் மனோ தங்கராஜ் சுசீந்திரம் தெப்பக்குளத்தை ஆய்வு செய்தார். உடன் மாவட்ட கலெக்டர் அழகுமீனா, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் உள்ளிட்டோர் இருந்தனர். அப்போது அந்த பகுதி இளைஞர்கள் அமைச்சரிடம், தெப்பக்குளத்தில் இருந்து அதிக அளவு மண் எடுக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்தனர்.

அமைச்சர் மனோதங்கராஜ்

அமைச்சர் மனோதங்கராஜ்

ஆய்வுக்குப் பின் அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
“சுசீந்திரம் கோவில் தெப்பக்குளம் சுற்றுச் சுவர் உடைப்பு குறித்து இந்து சமய அறநிலைத்துறை சார்பில் வல்லுநர் குழுவினர் வந்திருக்கிறார்கள். தொல்லியல் துறை வல்லுநர்கள் மற்றும் ஐ.ஐ.டி வல்லுநர்களிடம் ஆலோசனை கேட்டு, பழமை மாறாமல் தெப்பக்குளம் சரிசெய்யப்படும்.



.

Previous Post

Bihar Election | “நல்ல நிர்வாகத்திற்கு கிடைத்த வெற்றி…தொண்டர்களுக்கு நன்றி” – பிரதமர் நரேந்திர மோடி | இந்தியா

Next Post

சிறையில் இருந்தபடியே பிகார் சட்டமன்றத் தேர்தலில் வென்ற வேட்பாளர்… யார் இந்த அனந்தகுமார் சிங்? | இந்தியா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சிறையில் இருந்தபடியே பிகார் சட்டமன்றத் தேர்தலில் வென்ற வேட்பாளர்… யார் இந்த அனந்தகுமார் சிங்? | இந்தியா

சிறையில் இருந்தபடியே பிகார் சட்டமன்றத் தேர்தலில் வென்ற வேட்பாளர்... யார் இந்த அனந்தகுமார் சிங்? | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In