அவர் கூறியிருப்பதாவது, “2003-ஆம் ஆண்டு பிரிட்டன் குடியுரிமையைப் பெற்ற ராகுல் காந்தி ஒரு வெளிநாட்டவர். அப்படியிருக்கையில், மோடியும் அமித் ஷாவும் ராகுல் காந்தியை பாதுகாப்பது ஏன்?
மேலும், ராகுல் காந்தி லண்டனில் நிறுவனம் ஒன்றையும் தொடங்கியுள்ளார். ஆகவே, அவருடைய இந்திய குடியுரிமை தகுதியற்றது.
ராகுல் காந்தியை பாதுகாத்து வரும் நடவடிக்கையை மோடி தொடர்ந்தால், அவர் மீதும் அமித் ஷா மீதும் வழக்கு தொடருவேன்.
எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாதென சோனியா காந்தியால் மோடி மிரட்டப்பட்டாரா?” எனக் கேல்வியெழுப்பியுள்ளது கவனிக்கத்தக்கது.
