Subramanian Swamy Predicts Modi Govt’s Fall in March: பாஜக முதலில் ஆட்சி அமைத்து இருக்க கூடாது. எதிர்க்கட்சியாக சில நாட்கள் அமர்ந்து இருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியால் நீண்ட நாட்களுக்கு பதவியில் இருந்து இருக்க முடியாது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்து உள்ளார்.
.
