Wednesday, November 4, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அறிவியல் கண்காட்சியில் போட்டிபோட்டு திறனை வெளிப்படுத்திய மாணவர்கள்..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 23, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
அறிவியல் கண்காட்சியில் போட்டிபோட்டு திறனை வெளிப்படுத்திய மாணவர்கள்..
1.2k
SHARES
2k
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

4 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவ, மாணவியர்கள் அறிவியல் கண்காட்சியில் போட்டிபோட்டு திறனை வெளிப்படுத்திய காட்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

மதுரை திருப்பரங்குன்றம் அருகே தனியார் பள்ளியில் படிக்கும் 4 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் அப்பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில்
மாணவ, மாணவிகள் போட்டிபோட்டு தங்களது திறனை வெளிப்படுத்தி பலவிதமான கண்டுபிடிப்புகளை, கண்காட்சியில் பார்வைக்காக சமர்ப்பித்தனர்.


இதில் கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள்,  வாக்கிங் ஸ்டிக் இல்லாமல் நடந்து செல்லும் ஷூ ( காலனி) இதனை மாற்று திறனாளிகள் நடந்து செல்லும் பொழுது திடீரென பள்ளம் மற்றும் குறுக்கே ஏதாவது இருந்தால் முன்கூட்டியே அலாரம்   அடிக்க கூடிய காலணிகள் கண்டுபிடிப்பு பார்வையாளர்களை கவர்ந்தன. 

     மேலும்,  தொட்டிலில் அழும் பொழுதும்  சத்தம் கேட்டு தானாக தொட்டிலை ஆட்டும் சென்சார் கருவிகள்,  அதேபோன்று குழந்தைகள் உறங்கும் போது தொட்டிலில் இருந்து  சிறுநீர் கழித்தாலும் , அதற்கான சென்சார் கருவியை வைத்து தொட்டிலை ஆட்டி வைக்கும் சென்சார் கருவிகளையும், வீட்டு   காலிங் பெல் அடித்தால் வீட்டின் உரிமையாளருக்கு   கைப்பேசி குறுந்செய்தி வரும் புதிய .கருவியினையும் மாணவ, மாணவியர்கள் தங்களது தனித்திறனை வெளிக்கொணரும் விதத்தில் கண்காட்சியில் இடம்பிடித்தன.
Previous Post

திருப்பதியில் லட்டு தயாரிக்க வைஷ்ணவ பிராமணர்கள் மட்டும் விண்ணப்பிக்க அழைப்பு..!

Next Post

ஒவ்வொரு மூலையிலும் காங்கிரஸ் தோற்று வருகிறது: அமித் ஷா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஒவ்வொரு மூலையிலும் காங்கிரஸ் தோற்று வருகிறது: அமித் ஷா

ஒவ்வொரு மூலையிலும் காங்கிரஸ் தோற்று வருகிறது: அமித் ஷா

Comments 1

  1. R.dharshan says:
    3 years ago

    Super

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In