தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் IV போட்டித் தேர்வுக்கான மாதிரித் தேர்வு மேற்கு பவுல்வர்டு சாலையில் உள்ள மாவட்ட மைய நூலக வளாகத்தில் ஏப்ரல் 8ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, N.R. I.A.S அகாடமி மற்றும் ரோட்டரி பீனிக்ஸ் கிளப் இணைந்து இந்த இலவச தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வில் உள்ள முழு பகுதிகளிலிருந்தும் கேள்விகள் அமைக்கப்படும். Optical Mark Recognition (OMR) முறையின் மூலம் மாணவர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியை ஒரு பத்து மாணவர்களுக்காகவாவது ஃபார்வேர்ட் செய்ய வேண்டும்