கடனில் மூழ்கியுள்ள தொலைத் தொடர்பு ஆபரேட்டர் வோடபோன் ஐடியா லிமிடெட் ஃபயர்ஃபிளை நெட்வொர்க்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளை ஐபஸ் நெட்வொர்க் மற்றும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ .4.5 கோடிக்கு விற்பனை செய்வதாக அறிவித்துள்ளது.
