Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

உயர்வுடன் முடிந்த பங்குச் சந்தை! வங்கித் துறை பங்குகள் ஏற்றம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 20, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
உயர்வுடன் முடிந்த பங்குச் சந்தை! வங்கித் துறை பங்குகள் ஏற்றம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


வணிகத்தின் இரண்டாவது நாளான இன்று (ஆக. 20) சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தன. தேசிய பங்குச்சந்தை நிஃப்டியும் உயர்வுடன் முடிந்தது.

அதிகபட்சமாக வங்கித் துறையைச் சேர்ந்த பங்குகள் அதிக ஏற்றம் கண்டன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் செக்செக்ஸ் 378.18 புள்ளிகள் உயர்ந்து 80,802.86 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 0.47 சதவீதம் உயர்வாகும்.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 126.20 புள்ளிகள் உயர்ந்து 24,698.85 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 0.51 சதவீதம் உயர்வாகும்.



.

Previous Post

‘திமுக எதிர்ப்பில் பின்வாங்கினாரா அண்ணாமலை..!’ – சலசலக்கும் கமலாலய சீனியர்கள் | Karunanidhi Centenary Commemorative Coin Launch Controversy on annamalai

Next Post

Actor Vijay’s TVK Flag: ஏ.ஆர்.ரகுமானால் விஜய்க்கு வந்த வினை! தவெக கொடி அறிமுக நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு?-no police permission for public event at vijays tvk flag unveiling sources report

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Actor Vijay’s TVK Flag: ஏ.ஆர்.ரகுமானால் விஜய்க்கு வந்த வினை! தவெக கொடி அறிமுக நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு?-no police permission for public event at vijays tvk flag unveiling sources report

Actor Vijay's TVK Flag: ஏ.ஆர்.ரகுமானால் விஜய்க்கு வந்த வினை! தவெக கொடி அறிமுக நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு?-no police permission for public event at vijays tvk flag unveiling sources report

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In