Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

நாம் தமிழர் கட்சிக்கு மாநில அந்தஸ்து!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 5, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
நாம் தமிழர் கட்சிக்கு மாநில அந்தஸ்து!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி அந்தஸ்து கிடைத்துள்ளது.

நாம் தமிழா் கட்சி ஈரோடு, கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி ஆகிய 4 தொகுதிகளில் மட்டும் 3-ஆம் இடத்தைப் பிடித்தது. நாம் தமிழா் கட்சி 4-ஆம் இடத்தையே அதிக இடங்களில் பெற்றது.

தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற 8 சதவீத வாக்குகள் தேவை என்ற நிலையில், இந்த மக்களவைத் தேர்தலில் 8.19 சதவீத வாக்குகள் பெற்றுள்ளது.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி அந்தஸ்து கிடைத்துள்ளது. நாம் தமிழா் கட்சியை பிற கட்சிகள் என்ற பிரிவில் சோ்த்துள்ளது.



.

Previous Post

T20 World Cup 2024: "இது மைதானம் இல்லை… பூங்கா!" – அதிருப்தி தெரிவிக்கும் ராகுல் டிராவிட்

Next Post

PM Narendra Modi seeks to form government: ‘ஜனாதிபதியை இன்றே சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர பாஜக முடிவு’-bjp has decided to meet the president today and claim the right to form the government

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
PM Narendra Modi seeks to form government: ‘ஜனாதிபதியை இன்றே சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர பாஜக முடிவு’-bjp has decided to meet the president today and claim the right to form the government

PM Narendra Modi seeks to form government: 'ஜனாதிபதியை இன்றே சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர பாஜக முடிவு'-bjp has decided to meet the president today and claim the right to form the government

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In