Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

வேளச்சேரியில் அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்! 8 பேர் காயம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 22, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
வேளச்சேரியில் அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்! 8 பேர் காயம்
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


வேளச்சேரியில் தண்டீஸ்வரம் கோயில் பகுதி அருகே, எதிரெதிரே வந்த அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், ஓட்டுநர் உள்பட 8 பேர் காயமடைந்தனர்.

தண்டீஸ்வரம் கோயில் அருகே முக்கிய சாலையில், எதிர் எதிர் திசையில் வந்துகொண்டிருந்த அரசுப் பேருந்துகள் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. இதில், ஒரு அரசுப் பேருந்தின் ஓட்டுநர் காயமடைந்தார்.

சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது. விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய சாலையில் விபத்து நேரிட்டதால், அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அலுவலகம் செல்வோர் அவதிக்குள்ளாகினர்.



.

Previous Post

ஜி.எஸ்.டி 2.0 புதிய வரி விகிதங்கள்: 5% & 18% சதவிகிதத்தில் குறையும் அத்தியாவசியப் பொருட்கள் பட்டியல் | GST 2 0 revised tax structure essential goods vehicles services

Next Post

இந்திய ரயில்வேயின் அதிக வருவாய் ஈட்டும் முதல் 5 ரயில் நிலையங்கள்… சென்னைக்கு எந்த இடம்…? | இந்தியா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இந்திய ரயில்வேயின் அதிக வருவாய் ஈட்டும் முதல் 5 ரயில் நிலையங்கள்… சென்னைக்கு எந்த இடம்…? | இந்தியா

இந்திய ரயில்வேயின் அதிக வருவாய் ஈட்டும் முதல் 5 ரயில் நிலையங்கள்... சென்னைக்கு எந்த இடம்...? | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In