நீட் தேர்வு அச்சத்தால், சேலம் அருகே நரசோதிப்பட்டியைச் சேர்ந்த மாணவர் கெளதம் உயிரிழந்ததாகத் தகவல் வெளியான நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் ஸ்டாலின், நீட் தொடர்பாக தான் சொன்ன பொய்க்காக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.
