Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பூம்புகார் துறைமுகம் – சங்க கால தமிழ் வரலாறு ஆய்வு – ஸ்டாலின், தங்கம் தென்னரசு பதிவு|Poombukar research Tamilnadu Stalin Thangam Thennarasu post

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 20, 2025
in அரசியல் செய்திகள்
0
பூம்புகார் துறைமுகம் – சங்க கால தமிழ் வரலாறு ஆய்வு – ஸ்டாலின், தங்கம் தென்னரசு பதிவு|Poombukar research Tamilnadu Stalin Thangam Thennarasu post
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சங்க காலத்தில் தமிழர்களின் முக்கிய துறைமுகமாக இருந்த பூம்புகார் குறித்து ஆய்வு ஒன்றை முன்னெடுத்துள்ளது தமிழ்நாடு அரசு.

“ஆழ்கடலிலும் ஆராயப்படும் தமிழர் வரலாறு”

மூவேந்தர் காலத்திலும், சங்க இலக்கியத்திலும், சங்ககாலத்திற்கும் பின்னான காப்பியங்களிலும் சிறப்பித்துக் கூறப்படும்,

மிகப்பெரும் கடல் வாணிபத் துறைமுகமாக இருந்த காவிரிப்பூம்பட்டினம் என்றழைக்கப்பட்ட இன்றைய மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகாரில்,

பூம்புகார்: கடல் ஆய்வு | தமிழ்நாடு

பூம்புகார்: கடல் ஆய்வு | தமிழ்நாடு

பழந்தமிழ் நாகரிகத்தின் தொன்மையை கண்டுணர்ந்து ஆராயும் பொருட்டு, இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில், ஆய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

கடலுக்கு அடியில் ஆய்வுகள் மேற்கொள்ளும் இப்பணியினை, பேராசிரியர் திரு. கே. ராஜன் அவர்களின் தலைமையில்,

தொல்லியல் துறை இணை இயக்குநர் திரு. சிவானந்தம் அவர்களை உள்ளடக்கிய வல்லுநர் குழு தொடங்கியுள்ளது.



.

Previous Post

விஜய் பிரசாரம்! நாகையில் மின்தடை! Vijay campaign | Power outage

Next Post

ஜம்மு – காஷ்மீரில் ராணுவ வீரர் பலி! Army soldier killed

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஜம்மு – காஷ்மீரில் ராணுவ வீரர் பலி! Army soldier killed

ஜம்மு - காஷ்மீரில் ராணுவ வீரர் பலி! Army soldier killed

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In