இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர நாள் வாழ்த்துகள். இந்த நாளில், ஜனநாயகம் நிறைந்த ஒரு தேசத்தை கட்டியெழுப்புவதற்கான நமது உறுதியை வலுப்படுத்துவோம்.
உண்மையான சுதந்திரம் என்பது மதவெறியை நிராகரித்தல், பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருதல் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை பாதுகாத்தல் என்பதாகும். இதன் பொருள் நமது சுதந்திரப் போராட்ட வீரர்களிகன் கனவுகளை லட்சியங்களை நிலைநிறுத்துவதாகும், இதன் மூலம் ஒவ்வொருவரும் சமத்துவம், சகோதரத்துவம், கண்ணியம் மற்றும் மரியாதையுடன் வாழ முடியும் என கூறியுள்ளார்.
