“விமான நிலையத்தில் பேசிய எடப்பாடி மழுப்பலான பதிலை மட்டுமே அளித்தார், உறுதியாக அவரது தலைமையின் கீழ்தான் ஆட்சி அமையும் என்று கூறவில்லை. டெல்லி மிட்டா மிராசுகள் நிறைந்த பகுதி என்பதை காட்டும் வகையில் எடப்பாடி அவர்கள் உருட்டப்பட்டு இருக்கிறார் என்பது தெளிவாகிறது”
.
