Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பீஹாருக்கு சிறப்பு அந்தஸ்து : அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 22, 2023 - Updated on November 23, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
பீஹாருக்கு சிறப்பு அந்தஸ்து :  அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம்
5
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

பாட்னா : மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க மத்திய அரசை வலியுறுத்தும் வகையில், பீஹார் அமைச்சரவை கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பீஹாரில் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில், பீஹாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும்படி மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நிதீஷ் குமார் கூறியுள்ளதாவது:மாநிலத்தில் சமீபத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன்படி, எஸ்.சி., – எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்த வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை, 50 சதவீதத்தில் இருந்து, 65 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், மாநிலத்தின் நலனைக் கருதி, ஏழை மக்களின் நலன் கருதி, பீஹாருக்கு சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு அளித்தால், இந்த திட்டங்களை குறுகிய காலத்தில் நிறைவேற்ற முடியும்.பீஹாருக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு, 2010ல் இருந்து நான் போராடி வருகிறேன்.

இது தொடர்பாக, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தலைமையில், ஒரு குழுவை மத்திய அரசு அமைத்தது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பீஹார் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக, மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

.

Previous Post

பேருந்து சேவையைத் தொடங்கும் உபர் நிறுவனம்!

Next Post

‛பிரிக்ஸ்’ அமைப்பில் இணைய பாகிஸ்தான் விண்ணப்பம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‛பிரிக்ஸ்’ அமைப்பில் இணைய பாகிஸ்தான் விண்ணப்பம்

‛பிரிக்ஸ்' அமைப்பில் இணைய பாகிஸ்தான் விண்ணப்பம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In