பொள்ளாச்சி ஜெயராமன் துணை சபாநாயகராக இருந்தபோது, அவரிடம் தெலுங்கில் பேசினாலும் கண்டுகொள்ள மாட்டார் என அமைச்சர் கே.என்.நேரு பேசியது பேரவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.