Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அரியானா: பா.ஜ., அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: சபாநாயகர் ஒப்புதல்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 20, 2024 - Updated on February 21, 2024
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
அரியானா: பா.ஜ., அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: சபாநாயகர் ஒப்புதல்
17
SHARES
28
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சண்டிகர்: அரியானாவில் ஆளும் பா.ஜ., அரசு மீது காங்., கொண்டு வர உள்ள நம்பிக்கையில்லாதீர்மானத்திற்கு சபாநாயகர் ஒப்புதல் வழங்கி உள்ளார்.

அரியானா மாநிலத்தில் பா.ஜ., தலைமையில் கூட்டணி அரசு அமைந்துள்ளது. முதல்வராக மனோகர் லால் கட்டார் உள்ளார்.

இந்நிலையில் சட்டசபை எதிர்கட்சி தலைவர் பூபிந்தர் சிங்ஹூடா அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்துள்ளது என விமர்சித்தார். இதனையடுத்து நடப்பு சட்டசபை கூட்டத்தொடரில் நம்பிக்கை யில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என கூறினார்.

இதனையடுத்து தீர்மானத்திற்கு சபாநாயகர் கியான்சந்த் குப்தா ஒப்புதல் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் சட்டசபை விதிகளின் படி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர 18 எம்.எம்.எல்.க்கள் ஆதரவு உள்ளதை அடுத்து தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக கூறினார்.

இது குறித்து முதல்வர் கட்டார் கூறுகையில் ஒவ்வொரு அமர்விலும் இது போன்ற தீர்மானத்தை எதிர்கட்சிகள் முன்வைக்க வேண்டும்.அப்போது தான் அரசு செய்து வரும் பணிகள் குறித்து அறிந்து கொள்ளலாம். எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தால் அரசு சாதனைகளை அங்கீகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றார்.

90 பேர் கொண்ட சபை யில் பா.ஜ., 41 இடங்களையும், அதன் கூட்டணிக் கட்சியான ஜனநாயக் ஜனதா கட்சி (ஜேஜேபி) 10 இடங்களையும் பெற்றுள்ளது.

கூடுதலாக, ஹரியானா லோகித் கட்சியின் ஒரே எம்.எல்.ஏ கோபால் காண்டாவின் ஆதரவும் , சபையில் உள்ள ஏழு சுயேச்சை உறுப்பினர்களில் ஆறு பேர் பா.ஜ.,வை ஆதரிக்கின்றனர்.

எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கு 30 எம்எல்ஏக்கள் உள்ளனர், இந்திய தேசிய லோக்தளம் (ஐஎன்எல்டி) ஒரு இடத்தைப் பெற்றுள்ளது.

முன்னதாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜ.,அரசுக்கு எதிராக நம்பி்க்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

.

Previous Post

ரூ.25 கோடி மதிப்புள்ள பழமைவாய்ந்த ஒயினை வீணாக்கிய திருடன்..

Next Post

14,000 பேர், 1200 டிராக்டர், 300 கார்கள் பஞ்சாப் – ஹரியானா எல்லையில் விவசாயிகள்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
14,000 பேர், 1200 டிராக்டர், 300 கார்கள் பஞ்சாப் – ஹரியானா எல்லையில் விவசாயிகள்

14,000 பேர், 1200 டிராக்டர், 300 கார்கள் பஞ்சாப் - ஹரியானா எல்லையில் விவசாயிகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In