Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அமெரிக்க உளவு செயற்கை கோள்களை வானில் ஏவிய ஸ்பேஸ்எக்ஸ்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 23, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
அமெரிக்க உளவு செயற்கை கோள்களை வானில் ஏவிய ஸ்பேஸ்எக்ஸ்!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


விண்வெளியை மையமாக கொண்டு கண்காணிக்கும் திறனை செறிவூட்டும் வகையில் வடிவமைக்கப்பட்ட முதல் செயல்பாட்டு உளவு செயற்கைக் கோள்களை அமெரிக்கா ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் புதன்கிழமை வானில் ஏவியுள்ளது.

இந்த ஆண்டு முழுவதும் அனுப்பப்படவுள்ள ஏவுகணைகள் வரிசையில் இது முதலாவதாக ஏவப்பட்டுள்ளது.

தெற்கு கலிபோர்னியாவில் உள்ள வாண்டன்பெர்க் விண்வெளி மையத்தில் இருந்து பால்கன் 9 ஏவுகணை செயற்கை கோள்களுடன் கிழக்கு நேர மண்டலத்தின்படி அதிகாலை 4 மணிக்கு ஏவப்பட்டது.

அமெரிக்க தேசிய உளவுத் துறைக்கு (என்ஆர்ஓ) செயற்கைக்கோள்களை வடிவமைக்கும் நார்த்ரோப் க்ரம்மன் நிறுவனத்தோடு இணைந்து பணியாற்றுவதாக ஸ்பேஸ் எக்ஸ் ஆண்டின் தொடக்கத்தில் அறிவித்தது.

சுமார் ஆறு கணைகள் இந்தாண்டு அனுப்பும் திட்டத்தில் அமெரிக்கா உள்ளதாக கூறப்படுகிறது. 2028 வரை இந்த அனுப்புதல்கள் தொடரவுள்ளன. எத்தனை செயற்கைக்கோள்கள் இந்த முறை அனுப்பப்பட்டது என்பது குறித்து விவரிக்கப்படவில்லை.

அமெரிக்கா தனது சில திட்டங்களுக்கு ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தை சார்ந்து செயல்பட தொடங்கியுள்ளது. அமெரிக்காவில் மட்டுமில்லாது தனது ஸ்டார்லிங்க் மூலம் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் உலகம் முழுவதும் மிகப்பெரிய செயற்கை கோள் இயக்கும் நிறுவனமாக வளர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.



.

Previous Post

Today Weather Update : தேனி, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழை கொட்ட போகுது!-heavy rain today in 5 districts including theni tenkasi tirunelveli

Next Post

ஓபிசி சான்றிதழ்கள் அனைத்தும் ரத்து – உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஓபிசி சான்றிதழ்கள் அனைத்தும் ரத்து – உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

ஓபிசி சான்றிதழ்கள் அனைத்தும் ரத்து - உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In