Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

South Korea: விமானம் விபத்து; 179 பேர் பலி… மீட்புப் பணிகள் தீவிரம்.. பதற வைக்கும் வீடியோ | South Korea: Plane carrying 181 people crashes – video viral

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 31, 2024
in அரசியல் செய்திகள்
0
South Korea: விமானம் விபத்து; 179 பேர் பலி… மீட்புப் பணிகள் தீவிரம்.. பதற வைக்கும் வீடியோ | South Korea: Plane carrying 181 people crashes – video viral
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஜேஜூ ஏர் நிறுவனத்தின் “2216′ வகை விமானம் ஒன்று, தாய்லாந்திலிருந்து கிளம்பி இன்று (டிச 29) காலை 9 மணி அளவில் தென் கொரியாவின் மூயான் (Muan) சர்வதேச விமான நிலையத்தின் ஓடுதளத்தில் தரையிறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்துள்ளது. நிற்காமல் ஓடுதளத்தில் சீறிப்பாய்ந்த அந்த விமானம், விமான நிலையத்தின் சுற்றுச் சுவரில் மோதி தீப்பற்றி வெடித்துள்ளது. இந்த விமானத்தில் 175 பேர் பயணிகளும், 6 விமான ஊழியர்களும் என மொத்தம் 181பேர் பயணித்துள்ளனர்.

இந்த எதிர்பாராத திடீர் விபத்தில் இதுவரை 179 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு விபத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். பறவை மோதியதால் விமானத்தின் லேண்டிங் கியர் செயலிழந்ததுள்ளாதாக இதுவரை வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த விமான விபத்திற்கானக் காரணம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ ரிப்போர்ட்டுகள் வெளியாகவில்லை.

இந்த விமான விபத்து தொடர்பான வீடியோக்கள் தற்போது வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.



.

Previous Post

ஒன்றா.. ரெண்டா.. இந்திய அரசியலிலும், பொருளாதாரத்திலும் முதலீட்டிலும் அருண் ஜெட்லியின் பங்களிப்பு.. ஓர் அலசல்..

Next Post

ஒரு கிலோ மல்லிகை ரூ. 3,000-க்கு விற்பனை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஒரு கிலோ மல்லிகை ரூ. 3,000-க்கு விற்பனை

ஒரு கிலோ மல்லிகை ரூ. 3,000-க்கு விற்பனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In