Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ராஜ்யசபா எம்.பி.,யாக போட்டியின்றி தேர்வானார் சோனியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 20, 2024
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
ராஜ்யசபா எம்.பி.,யாக போட்டியின்றி தேர்வானார் சோனியா
12
SHARES
19
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து போட்டியின்றி ராஜ்யசபா எம்.பி.,யாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா தேர்வு செய்யப்பட்டார்.

காங்கிரஸ் தலைவராக பதவியேற்ற பின், 1999ல் முதல் முறையாக லோக்சபா தேர்தலில், சோனியா வென்றார். கடந்த 2004 வரை உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியிலும், 2004ல் இருந்து உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியிலும் தொடர்ந்து எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது, 77 வயதாகும் சோனியா, கடந்த லோக்சபா தேர்தலின் போதே, இனி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கூறி வந்தார்.

அதன்படி, சில தினங்களுக்கு முன்பு, ராஜ்யசபா தேர்தலில், ராஜஸ்தானில் இருந்து அவர் போட்டியிட வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வயது மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக தான் லோக்சபா தேர்தலில் போட்டியிடவில்லை ” என, ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ததாக சோனியா விளக்கம் அளித்து இருந்தார்.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து போட்டியின்றி ராஜ்யசபா எம்.பி.,யாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா தேர்வு செய்யப்பட்டார். மேலும் பா.ஜ., தலைவர்களான சுன்னிலால் கராசியா மற்றும் மதன் ரத்தோர் ஆகியோரும் போட்டியின்றி ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 5 லோக்சபா தேர்தலில் சோனியா வெற்றி பெற்று உள்ளார். இன்று அவர் முதல் முறையாக ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

.

Previous Post

கொல்கத்தா வன்முறை: முக்கிய குற்றவாளி ஷாஜகான் ஷேக்கைக் கைது செய்யத் தவறியதற்காக கண்டனம் : நீதிமன்றம்.

Next Post

சண்டிகர் மேயர் தேர்தலில் நடந்த தில்லுமுல்லுவின் பின்னணியில் இருப்பது மோடி: ராகுல் காந்தி காட்டம்..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சண்டிகர் மேயர் தேர்தலில் நடந்த தில்லுமுல்லுவின் பின்னணியில் இருப்பது மோடி: ராகுல் காந்தி காட்டம்..

சண்டிகர் மேயர் தேர்தலில் நடந்த தில்லுமுல்லுவின் பின்னணியில் இருப்பது மோடி: ராகுல் காந்தி காட்டம்..

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    தேர்தலை பார்த்து பயப்படுகிறார் சோனியா காந்தி தைரியம் இருந்தால் பாராளுமன்ற தேர்தலில் நின்று வெற்றி பெற்று எம்பி ஆக வேண்டியதுதானே

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In