Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை… ராணுவ வீரர் வீர மரணம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 25, 2025
in அரசியல் செய்திகள்
0
காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை… ராணுவ வீரர் வீர மரணம்
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:April 24, 2025 10:00 PM IST

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச்சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். ராணுவம் 2 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றது.

News18News18
News18

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச்சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், சிந்து நதி பகிர்வு ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து, வாக எல்லை மூடல் என மத்திய அரசு பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. பாகிஸ்தானும் இந்திய விமானங்கள் தங்கள் வான்வழியில் பறக்க தடை, சிம்லா ஒப்பந்தம் ரத்து என அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவம் பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் உள்ள பசந்த்கர் பகுதியில் உளவுத் தகவல் அடிப்படையில், ராணுவம் மற்றும் மாநில காவல் துறை இணைந்து தீவிரவாதிகளை தேடும் பணி நடைபெற்றது. அப்போது, தீவிரவாதிகள் மற்றும் ராணுவத்தினர் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது.

இதில், படுகாயம் அடைந்த ராணுவ வீரர் ஒருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக ராணுவம் அறிவித்துள்ளது. ராணுவம் நடத்திய தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், குல்காமில் உள்ள தங்க்மார்கை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த ராணுவத்தினர், பயங்கரவாதிகளை தேடும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Location :

Jammu and Kashmir

First Published :

April 24, 2025 10:00 PM IST



.

Previous Post

Pahalgam Attack: “ராணுவத்துக்கு எதுவும் தெரியாமல் இருந்ததா?'' – உயிரிழந்தவரின் மனைவி கேள்வி!

Next Post

“காஷ்மீர் தாக்குதலை பீகார் தேர்தல் பரப்புரைக்கு மோடி பயன்படுத்துகிறார்'' – திருமாவளவன் விமர்சனம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“காஷ்மீர் தாக்குதலை பீகார் தேர்தல் பரப்புரைக்கு மோடி பயன்படுத்துகிறார்'' – திருமாவளவன் விமர்சனம்

``காஷ்மீர் தாக்குதலை பீகார் தேர்தல் பரப்புரைக்கு மோடி பயன்படுத்துகிறார்'' - திருமாவளவன் விமர்சனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In