Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

வெள்ளி விழா கொண்டாட்டத்தில் சாப்ட்வேர் நிறுவன சிஇஓ உயிரிழப்பு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 20, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
வெள்ளி விழா கொண்டாட்டத்தில் சாப்ட்வேர் நிறுவன சிஇஓ உயிரிழப்பு
15
SHARES
24
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் விஸ்டெக்ஸ் நிறுவனத்தின் வெள்ளி விழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவில் அந்த நிறுவனத்தின் சிஇஓ சஞ்சய் ஷா(56) கலந்து கொண்டார். கொண்டாட்டத்தின் போது, மேடையில் இருந்த இரும்பு கூண்டிற்குள் சஞ்சய் ஷா, விஸ்வநாத் ராஜ் தட்லா என்பவரும் ஏறினர். அப்போது, அந்த கூண்டை தாங்கிய ஒரு பக்க இரும்புச் சங்கிலி உடைந்தது. இதனால் கூண்டு ஒரு பக்கம் கவிழ்ந்ததில் இருவரும் மேல் இருந்து, கிழே விழுந்தனர். இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சஞ்சய் ஷா உயிரிழந்தார். மற்றொவரை காப்பாற்ற தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

.

Previous Post

ஆம் ஆத்மியில் இருந்து விலகிய அசோக் தன்வார் பாஜகவில் இணைந்தார்!

Next Post

விடுமுறை உத்தரவை திரும்பப் பெற்றது தில்லி எய்ம்ஸ்..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
விடுமுறை உத்தரவை திரும்பப் பெற்றது தில்லி எய்ம்ஸ்..!

விடுமுறை உத்தரவை திரும்பப் பெற்றது தில்லி எய்ம்ஸ்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In