Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

லடாக் வன்முறை! போராட்டத்தைத் தூண்டியதாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கைது!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 26, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
லடாக் வன்முறை! போராட்டத்தைத் தூண்டியதாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கைது!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் இருவரின் உடல்நிலை செவ்வாய்க்கிழமையில் (செப். 23) மோசமடைந்ததையொட்டி, அப்பகுதியில் போராட்டம் வெடித்தது.

இதனிடையே, புதன்கிழமை காலையில் இளைஞர்கள் குழு ஒன்று, தீவைப்பு மற்றும் வன்முறையில் ஈடுபட்டதுடன், பாஜக அலுவலகத்தையும் தாக்க முற்பட்டனர். இந்தத் தாக்குதலின்போது, 4 பலியாகினர்; மேலும், 30 காவல்துறையினர் உள்பட சுமார் 60 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் சிலர் மோசமான நிலையில் உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

வன்முறை தீவிரமடைந்ததையடுத்து, உண்ணாவிரதப் போராட்டத்தை சோனம் வாங்சுக் முடித்துக் கொண்டார்.

லடாக்கில் மாநில அந்தஸ்து மற்றும் ஆறாவது அட்டவணையை நீட்டிப்பது குறித்த பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகக் கூறிய மத்திய அரசு, பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்தில் சிலருக்கு மகிழ்ச்சி இல்லை என்று சோனம் மீது குற்றம் சாட்டியது.

இந்த நிலையில், மாநிலத்தில் வன்முறையைத் தூண்டியதாக, தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்றிரவு அல்லது நாளை காலையில் அவர் லடாக்கைவிட்டு வெளியேற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: டிரம்ப்புக்கு நோபல் பரிசு இல்லையா? ஏன்?



.

Previous Post

“நான் சனிக்கிழமை மட்டுமே வெளியே வருபவன் அல்ல'' – விஜய்யைத் தாக்கிப் பேசிய உதயநிதி ஸ்டாலின்

Next Post

‘தினக்கூலி வேலைக்கு சென்றேன். அந்த காசை வைத்துத்தான் அப்ளிகேஷன் போட்டேன்’- முதல்வரிடம் பேனா வாங்கிய சுபலட்சுமி பேட்டி |Subalakshmi sharing her journey

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘தினக்கூலி வேலைக்கு சென்றேன். அந்த காசை வைத்துத்தான் அப்ளிகேஷன் போட்டேன்’- முதல்வரிடம் பேனா வாங்கிய சுபலட்சுமி பேட்டி |Subalakshmi sharing her journey

'தினக்கூலி வேலைக்கு சென்றேன். அந்த காசை வைத்துத்தான் அப்ளிகேஷன் போட்டேன்'- முதல்வரிடம் பேனா வாங்கிய சுபலட்சுமி பேட்டி |Subalakshmi sharing her journey

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In