ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதம் விளாசிய வீராங்கனைகள்
மெக் லேனிங் – 45 பந்துகளில், நியூசிலாந்துக்கு எதிராக, 2012
ஸ்மிருதி மந்தனா – 50 பந்துகளில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2025
கேரன் ரால்டான் – 57 பந்துகளில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, 2000
பெத் மூனி – 57 பந்துகளில், இந்தியாவுக்கு எதிராக, 2025
சோஃபி டிவைன் – 59 பந்துகளில், அயர்லாந்துக்கு எதிராக, 2018
சமாரி அத்தப்பத்து- 60 பந்துகளில், நியூசிலாந்துக்கு எதிராக, 2023
