சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பழ.கருப்பையா எழுதிய நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகர் சிவகுமார், பழ. நெடுமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அங்கு வந்த முதியவர் ஒருவர் கொடுத்த பொன்னாடையை வாங்கி நடிகர் சிவகுமார் தூக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .
அந்த பெரியவரோட வயசுக்காது மரியாதை குடுத்துருக்கலாம்.. பாவம் என்று நேட்டீசங்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

நடிகன் சிவகுமார் மதிக்கப்பட கூடியவன் அல்ல அப்புறம் எதற்கு இந்த சால்வை செல்போன் எல்லாம் கொடுக்க வேண்டும் சிவகுமார் ஒரு கூத்தாடி கூத்தாடி பையனுக்கு இதெல்லாம் தேவையில்லாதது