Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சீதாராம் யெச்சூரி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 12, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
சீதாராம் யெச்சூரி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி (72) உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.

சுவாச நோய் தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் தொடா்ந்து சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி வியாழக்கிமை பிற்பகல் 3.05 மணிக்கு இன்று அவர் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீதாராம் யெச்சூரி மறைவு: குடியரசுத் தலைவர் இரங்கல்!

முதல்வர் இரங்கல்

சீதாராம் யெச்சூரி மறைவு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய இரங்கலை எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:

இந்திய அரசியலில் தலைசிறந்த ஆளுமையான சீதாராம் யெச்சூரி மறைவு வேதனையளிக்கிறது. சிறுவயதில் இருந்தே அவர் நீதிக்காக அர்ப்பணிப்புடன் போராடிய அச்சம் இல்லாத தலைவர். அவசர பிரகடன நிலையின் போது தைரியத்துடன் மாணவர் தலைவராக இருந்தவர்.

மதச்சார்பின்மை, சமூகநீதி, சமத்துவம் போன்றவற்றிற்காக அர்பணிப்புடன் பணியாற்றியவர். இந்த கடினமான தருணத்தில் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.



.

Previous Post

ரூ.3,000 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சிலையின் மீது விரிசலா – வைரலாகும் சர்தார் வல்லபாய் படேல் புகைப்படங்கள்! | Statue of Unity in Gujarat develops cracks – is that true or fake – images going viral

Next Post

தனிப்பயனாக்கப்பட்ட பயனர் தொடர்புகளை மேம்படுத்த பல குரல் விருப்பங்களுடன் Meta AI ஐ அதிகரிக்க WhatsApp-whatsapp to boost meta ai with multiple voice options to enhance personalised user interactions

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தனிப்பயனாக்கப்பட்ட பயனர் தொடர்புகளை மேம்படுத்த பல குரல் விருப்பங்களுடன் Meta AI ஐ அதிகரிக்க WhatsApp-whatsapp to boost meta ai with multiple voice options to enhance personalised user interactions

தனிப்பயனாக்கப்பட்ட பயனர் தொடர்புகளை மேம்படுத்த பல குரல் விருப்பங்களுடன் Meta AI ஐ அதிகரிக்க WhatsApp-whatsapp to boost meta ai with multiple voice options to enhance personalised user interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In