Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சிராஜ் அசத்தல், டிம் டேவிட் அதிரடி: குஜராத்துக்கு 170 ரன்கள் இலக்கு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 2, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
சிராஜ் அசத்தல், டிம் டேவிட் அதிரடி: குஜராத்துக்கு 170 ரன்கள் இலக்கு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஐபிஎல் போட்டியின் 14-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று (ஏப். 2) சின்னசாமி திடலில் விளையாடி வருகின்றன.

இதில் ஆர்சிபிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதில் ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 169 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது.

விராட் கோலி 7 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் ரஜத் படிதார் 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஆர்சிபி அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் சொதப்பினாலும் லிவிங்ஸ்டன் ஒருபுறம் பொறுமையாக விளையாடி அரைசதம் (54) அடித்தார்.

இறுதியில் டிம் டேவிட் அதிரடியாக விளையாடி 18 பந்துகளில் 32 ரன்கள் குவித்தார்.

குஜராத் டைட்டன்ஸ் சார்பில் முகமது சிராஜ் 3, சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.

ரஷித் கான் மிகவும் மோசமாக பந்துவீசி 4 ஓவர்களில் 54 ரன்களை விட்டுக்கொடுத்தார்.



.

Previous Post

Parliament ; Assembly : அனல் பறந்த விவாதங்கள்! | விரக்தியில் Annamalai BJP | Imperfect Show 2.4.2025

Next Post

குட் நியூஸ் மக்களே.. இன்று தங்கம் விலையில் மாற்றம் இல்லை.. ஒரு சவரன் ரூ.68,080-க்கு விற்பனை.. இதோ இன்றைய நிலவரம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
குட் நியூஸ் மக்களே.. இன்று தங்கம் விலையில் மாற்றம் இல்லை.. ஒரு சவரன் ரூ.68,080-க்கு விற்பனை.. இதோ இன்றைய நிலவரம்!

குட் நியூஸ் மக்களே.. இன்று தங்கம் விலையில் மாற்றம் இல்லை.. ஒரு சவரன் ரூ.68,080-க்கு விற்பனை.. இதோ இன்றைய நிலவரம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In