படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ள நிலையில், இப்படத்தில் நடிகர் கவின் மற்றும் இயக்குநர் நெல்சன் ஆகியோர் சிறப்பு தோற்றங்களில் நடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், வட சென்னை யுனிவர்சில் சிம்பு நடிப்பதாகக் கூறப்படுகிறது. ராஜன் வகையறாவில் வரும் ஒரு கதாபாத்திரத்தில் சிம்பு நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
இது உண்மையாக இருந்தால் வடசென்னை – 2 படத்தில் சிம்பும் தனுஷும் சேர்ந்து நடிக்க வாய்ப்பிருக்கிறது.
சிம்பு இருக்கும் ரசிகர்கள் உருவாக்கிய வட சென்னை 2 போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
