Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

3 பிஎச்கே படத்தில் நடித்தபோதுதான் சொந்த வீடு வாங்கினேன்: சித்தார்த்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 12, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
3 பிஎச்கே படத்தில் நடித்தபோதுதான் சொந்த வீடு வாங்கினேன்: சித்தார்த்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நடிகர் சித்தார்த் 3 பிஎச்கே படம் குறித்து பேசியுள்ளார்.

சித்தா படத்தின் வெற்றிக்குப் பின், கமலுடன் இந்தியன் – 2, மிஸ் யூ ஆகிய படங்களில் நடிகர் சித்தார்த் நடித்திருந்தார். இப்படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.

இதனைத் தொடர்ந்து, இவரது 40-வது படமாக ‘3 பிஎச்கே’ படத்தில் நடித்துள்ளார். எட்டு தோட்டாக்கள், குருதி ஆட்டம் படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இப்படத்தை இயக்கியுள்ளார். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படம் வரும் ஜூலை 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில், படம்குறித்து பேசிய சித்தார்த், “இயக்குநர் ஸ்ரீ கணேஷ் 3 பிஎச்கே படத்தின் கதையைச் சொன்னபோதே மிகவும் பிடித்திருந்தது. இப்படத்தின் அறிமுக விடியோவிலேயே வீட்டை ஒரு கதாபாத்திரம்போல் காட்சிப்படுத்தியிருப்பார். வீடு என்பது பலரின் கனவு. வாடகை வீட்டில் இருந்தாலே பல கேள்விகள் வரும். அப்படி, ஒரு குடும்பம் சொந்தவீடு கனவை நோக்கிச் செல்வதே இப்படம். இப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதுதான் நான் சொந்த வீடு வாங்கினேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: சிம்பு – வெற்றி மாறன் படத்தின் படப்பிடிப்பு எப்போது?



.

Previous Post

“இன்னும் ட்ரம்பை நம்புகிறதா இந்தியா…" – ஊடகவியலாளரின் கேள்விக்கு அமைச்சர் ஜெய்சங்கரின் பதில்!

Next Post

மணல் கடத்தி வந்த லாரியை மடக்கி பிடித்து போலீசிடம் ஒப்படைத்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மணல் கடத்தி வந்த லாரியை மடக்கி பிடித்து போலீசிடம் ஒப்படைத்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்!

மணல் கடத்தி வந்த லாரியை மடக்கி பிடித்து போலீசிடம் ஒப்படைத்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In