Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

புஜ்ஜி பாபு கிரிக்கெட் தொடரில் விளையாடும் ஸ்ரேயாஸ் ஐயர்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 13, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
புஜ்ஜி பாபு கிரிக்கெட் தொடரில் விளையாடும் ஸ்ரேயாஸ் ஐயர்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் புஜ்ஜி பாபு கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளார்.

தமிழ்நாட்டில் 4 இடங்களில் நடத்தப்படும் புஜ்ஜி பாபு கிரிக்கெட் தொடர் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 15) முதல் தொடங்கவுள்ளது. மத்திய பிரதேசம், தில்லி, ஹரியானா, ஹைதராபாத், மும்பை, ஜம்மு – காஷ்மீர், ஜார்க்கண்ட் உள்பட 12 அணிகள் இந்தத் தொடரில் கலந்துகொண்டு விளையாடுகின்றன. போட்டிகள் அனைத்தும் திருநெல்வேலி, கோயம்புத்தூர், சேலம் உள்பட நான்கு மாவட்டங்களில் நடத்தப்பட உள்ளன.

இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்காக இங்கிலாந்து வீரரை பயிற்சியாளராக நியமித்த இலங்கை அணி!

இந்த நிலையில், புஜ்ஜி பாபு தொடரின் இரண்டாவது சுற்றில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் மும்பை அணிக்காக ஒரு போட்டியில் விளையாடவுள்ளார்.

மும்பை அணியில் ஏற்கனவே இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் விளையாடவுள்ள நிலையில், தற்போது ஸ்ரேயாஸ் ஐயரும் அவருடன் இணைந்துள்ளார். இருவரும் மும்பை அணிக்காக ஆகஸ்ட் 27 முதல் ஆகஸ்ட் 30 வரை கோயம்புத்தூரில் நடைபெறவுள்ள போட்டியில் விளையாடவுள்ளனர்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றும்: ரிக்கி பாண்டிங்

நீண்ட நாள்களுக்குப் பிறகு இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியில் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது.



.

Previous Post

ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருது பெற்ற டிப்ளமோ மாணவர்..! எதற்கு தெரியுமா ?

Next Post

W.B Doctor Murder Case: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்! | Photo Album

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
W.B Doctor Murder Case: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்! | Photo Album

W.B Doctor Murder Case: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்! | Photo Album

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In