Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

வெளியான அதிர்ச்சி வாட்ஸ்அப் பதிவுகள்..! – அப்படி என்னத்தான் பொய் செய்தி பரப்பினார் முன்னாள் DGPயும், அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நடராஜ்?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 24, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
வெளியான அதிர்ச்சி வாட்ஸ்அப் பதிவுகள்..! – அப்படி என்னத்தான் பொய் செய்தி பரப்பினார் முன்னாள் DGPயும், அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நடராஜ்?
70
SHARES
113
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

PDP என்கிற ஒரு WhatsApp க்ரூப்பில் தமிழ்நாடு முன்னாள் DGPயும் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நடராஜ் ஒரு உண்மைக்கு புறம்பான செய்திகளை தொடர்ந்து பரப்பிக் கொண்டிருக்கிறார்.

அதாவது அதே WhatsApp groupல் “இந்துக்கள் வாக்களித்ததுதான் வெற்றிபெற வேண்டுமென்றால் அப்படி ஒரு வெற்றி தேவையில்லை. இந்துக்கக்களின் வாக்குகளை பெறும் அளவிற்கு திராவிட முன்னேற்ற கழகம் தரம் தாழ்ந்துவிடவில்லை” என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் சொல்லாத ஒரு செய்தியை சொல்லியதாக அதை நியூஸ் 7 தமிழ் செய்தி நிறுவனம் தன் செய்தி கார்டில் போட்டதை போல் ஒரு பொய்யான செய்தியை பரப்பி இருக்கிறார். அதை அனைவருக்கும் பரப்பவும் வலியுறுத்தி இருக்கிறார்.

இதைதான் ஸ்டாலின் இன்று குறிப்பிட்டு பேசியுள்ளார். மேலும் நடராஜ் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் முதல்வர் கூறினார்.

Previous Post

அண்ணாமலை போன்றோர் கருத்துகளை சொல்லியிருந்தால் கூட வருத்தப்பட்டிருக்கமாட்டேன், ஆனால்… : கலாய்த்த ஸ்டாலின்.

Next Post

என் போஸ்டர்களில் ஊற்றுவதை விட ஏழை குழந்தைகளுக்கு பால் கொடுங்கள்..! – சல்மான் கான்.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
என் போஸ்டர்களில் ஊற்றுவதை விட ஏழை குழந்தைகளுக்கு பால் கொடுங்கள்..! – சல்மான் கான்.

என் போஸ்டர்களில் ஊற்றுவதை விட ஏழை குழந்தைகளுக்கு பால் கொடுங்கள்..! - சல்மான் கான்.

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    ஒரு காவல்துறையின் உயர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றவரும் ஒரு முன்னாள் சட்டமன்ற எம்எல்ஏ ஆன திரு நட்ராஜ் அவர்கள் பரப்பியது வதந்தியாக இருக்காது என்றே கருதுகிறேன் அப்படி வதந்தி என்று முதல்வர் உறுதிப்படுத்தினால் வழக்கு தொடரட்டும் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளட்டும் இந்துக்களுக்கு எதிரான கருத்துக்களையே பேசி வரும் நம் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் இப்பொழுது திரு நடராஜ் அவர்களின் பேட்டியை பார்த்து அதாவது இந்துக்களை பார்த்து பயப்படுகிறார் என்பதே உண்மை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In