உத்திரப்ரதேசம் பாஜக வேட்பாளர் தினேஷ் லால் யாதவ் பிரதமர் மோடி, உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் போல குழந்தைகளை பெற்றுக்கொள்ளாதீர்கள். இது வேலைவாய்ப்பின்மையை ஒழிக்க நாற்றிர்க்கு தேவையானதாகும்.
பிரதமர் மோடி, உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குழந்தைகள் பெற்றுக்கொள்ளவில்லை அதானால் அவர்களுக்கு வேலையில்லாத பிரச்சனை இல்லை என்ற தொனியில் அவர் கூறியுள்ளது இணையதளங்களில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த விதாவை பகிர்ந்த சமூகவளைதள நபர்களை பாஜக ஐடி செல் தலைவர் அமித்மால்வியா மக்களை எப்ஐஆர் போட்டு மிரட்டிவர்கிறார் என்றும் கூறப்படுகிறது. மேலும் இது ஒரு கம்ப்யூட்டரில் உருவாக்கப்பட்ட போலி வீடியோ என்று கூறுகின்றனர் அமித்மால்வியா பரப்பிவருகிரார்.
உண்மைச் சரிபார்ப்பு:
தனியார் நிறுவனம் இந்த வீடியோவை உண்மையா பொய்யா என்று சரிபார்த்துள்ளது. அந்த நிறுவனம் அந்த பெட்டி எடுத்த நபரான சந்தோஷ் குஷ்வாஹாவிடம் பேசியுள்ளது. மேலும் இந்த வீடியோவை அந்த நிருபர் தனது மொபைல் போனில் பதிவு செய்துள்ளார்.
வீடியோவின் நீளம்: 11 நிமிடங்கள் 29 வினாடிகள் என்று தெரியவந்துள்ளது.

கமெண்ட் செய்ய விரும்பவில்லை