முன்னாள் காங்கிரஸ் கார்ப்பரேட்டர் வீரேந்திர சவுத்ரி, மும்பை மால்வானியின் ஆஸ்மி நகரில் சமீபத்தில் கட்டப்பட்ட கழிப்பறைகளின் கதவுகளை கிழித்து தரமற்ற கழிப்பறை கதவுகளை பொதுமக்களுக்கு காண்பித்தார்.. மும்பை மாநகராட்சியால் (பிஎம்சி) கட்டப்பட்ட கட்டுமானத்தின் தரம் தாழ்ந்ததாக உள்ளதை அரசுக்கு காட்டவும் ,இதில் நடைப்பெற்றுள்ள ஊழல் பற்றி அரசுக்கு தெரிவிக்கவும் இதைத் காட்டினார்.
மரக்கதவை சிரமமின்றி கிழித்த சவுத்ரியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமூக ஊடக தளங்களில் மும்பைவாசிகள் இப்போது BMC ஐ நோக்கி கேள்விகளை எழுப்புகின்றனர், கட்டுமானத் திட்டத்தில் பணியின் தரமற்ற தரம் குறித்து பதில்களைக் கோருகின்றனர்.


சொல்வதற்கு ஒன்றுமில்லை