Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அதிர்ச்சி வீடியோ: அகமதாபாத் விரைவு சாலையில் பயங்கர விபத்து: 10 பேர் பலி;

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 17, 2024
in Default
0
அதிர்ச்சி வீடியோ: அகமதாபாத் விரைவு சாலையில் பயங்கர விபத்து: 10 பேர் பலி;
33
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

வதோதரா: அகமதாபாத்-வதோதரா எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் நாடியாட் அருகே புதன்கிழமை டிரெய்லரின் பின்புறத்தில் கார் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர் இதில் 8 பேர் சம்பவ இடத்திலும், இருவர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். பலி எண்ணிக்கை இன்னும் உயர வாய்ப்புள்ளது. கார் வதோதராவில் இருந்து அகமதாபாத் நோக்கி சென்று கொண்டிருந்தது.

அகமதாபாத் சென்ற எர்டிகா கார் விபத்துக்குள்ளானது. இந்த காரின் எண் GJ-27-EC-2578 ஆகும். அவசர அவசரமாக 108 மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். இந்த விபத்தை அடுத்து, அகமதாபாத்-வதோதரா எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Ahmedabad Vadodara Expressway Car Accident pic.twitter.com/B0IFX5V7sv

— Jai Hind 🙏🇮🇳 (@Jaihind1547) April 17, 2024

અમદાવાદ-વડોદરા એક્સપ્રેસ હાઈવે પર ગમખ્વાર અકસ્માત, 10 લોકોના મોત#ahmedabad #vadodara #expressway #accident #Gucard #gujaratupdates pic.twitter.com/b2SPkjrc2u

— Gujaratupdatesofficial (@Gujaratupdates9) April 17, 2024
Previous Post

சல்மான் கானை நேரில் சந்தித்த மகாராஷ்டிரா முதலமைச்சர்! ஏன் தெரியுமா?

Next Post

விடாமல் துரத்தும் ரூ.4 கோடி விவகாரம்! நயினார் நாகேந்திரன் தலைக்கு மேல் கத்தி?கடைசி நாளில் இடியை இறக்கிய கோர்ட்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
விடாமல் துரத்தும் ரூ.4 கோடி விவகாரம்! நயினார் நாகேந்திரன் தலைக்கு மேல் கத்தி?கடைசி நாளில் இடியை இறக்கிய கோர்ட்

விடாமல் துரத்தும் ரூ.4 கோடி விவகாரம்! நயினார் நாகேந்திரன் தலைக்கு மேல் கத்தி?கடைசி நாளில் இடியை இறக்கிய கோர்ட்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In